ஈழ நாட்டின் தலைநகரான திருகோனாமலை மாவட்டத்தில் உள்ள ஓர் அழகிய பசுமை நிறைந்த ஓர் விவசாய கிராமமான தம்பலகமத்தில் சோமசுந்தரம் அன்னபாக்கியத்தின் மகனாக 1985.06.18 அன்று பிறந்தேன் .தற்போது சொந்த நாடான ஈழத்தில் வாழும் பாக்கியம் வேரறுக்கப்பட்டு பாரத நாட்டின் தமிழகத்தின் அகதியாக வானத்தில் வட்டமிடும் ஈழபறவையாக
என்றும் தோழமையுடன் - சோமசுந்தரம் ஜெயச்சந்திரன்